Monday, June 23, 2025

கடவுளின் கடமையும் கடமையின் கடவுளும்

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
    நான் கடவுள் இருக்கிறார் என்றால் ஆத்திகன், இல்லை என்றால் நாத்திகன். அவ்வளவே இன்றைய மக்களின் தோன்றல். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற எந்த ஒரு அறிவியல் பூர்வமான சான்றும் இல்லை. இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் முடியாது ஏனென்றால் எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆராச்சியும் அதன் தோராயமான முடிவுகளை ஊகித்துக்கொண்டுதான் தொடங்கப்படுகிறது. நான் கடவுளை நிரூபிக்க வேண்டும் என என் ஆராச்சியை தொடங்கினாள், என்னால் நிரூபிக்க முடியும். அதுவே என்னால் கடவுள் இல்லை என நிரூபிக்க வேண்டும் என்றால் அதுவும் முடியும்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு வருவதற்கு முன், கடவுள் வேண்டுமா வேண்டாமா என சிந்திப்போம். 
    தேங்கி கிடக்கும் நீரில் ஒரு புழு உருவாக எந்த கடவுளும் தேவை இல்லை. அந்த புழுவின் பரிணாம வளர்ச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. பலகோடி கோள்கள் கொண்ட இந்த அண்டத்தில், பூமியை மட்டுமே கடவுள் சுற்றிவருக்கிறார் என்றால், இது ஏற்றுக்கொள்ள முடியாது. எனது இன்பமும், துன்பமும், தேவைகளும் என்னால் மட்டுமே முடியும் என்றால் எனக்கு கடவுள் தேவை இல்லை. ஒரு கடவுளின் தேவை எப்போது வருகிறது? நான் துன்பப்படும் பொழுது என்னை தேற்றுவதற்கு, குழம்பி இருக்கும் போது வழிநடத்த, என் துன்பத்திற்கு காரணம் காட்டிக்கொடுக்க மற்றும் எனது தலைகணத்தை தகர்த்தெரிய... இன்னும் பல. ஆனால் இவை எல்லாம் என்னை சுற்றியுள்ள சாதாரண மனிதர்களாலேயே முடியும். நான் அவர்களையே கடவுளாக காண்கிறேன். நம் துன்பத்திற்கு உதவுவரை கடவுளாக பார்த்தால் நீ நாத்திகன், அவரை கடவுள்தான் அனுப்பினார் என்றால் நீ ஆத்திகன், அவ்வளவே!


Saturday, January 10, 2015

மலையாள சினிமா உலகம் - 1

       

          பொதுவாக சினிமாவில் வரும் கதைகளும் , காட்சிகளும் , கதாபத்திரங்களும் அந்த மொழி பேசும் மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பவை  ஆகும்.  அந்த வகையில் மலையாள சினிமாக்கள் என்னை மிகவும் ஈர்த்தவை.  இந்தியாவின் தலைசிறந்த சினிமா கலைஞர்களும், நடிகர்களும், பாடகர்களும் இன்த மண்ணில் உள்ளனர் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று, அனால் தலைசிறந்த ரசிகர்களை கொண்டுள்ளது இந்த மலையாள சினிமா உலகம். நான் மிகவும் பெருமைப்படும் அவர்களின் பண்பு என்னவென்றால், ஒரு நடிகனுக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாட்டை மிக தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். நம் ஊரில் ஒரு நடிகனின் இரண்டாவது படம் வெற்றிபெற்றுவிட்டால் அடுத்தமுதல்வர் என்று போஸ்டர் ஒட்டி விடுகிறார்கள்.  ஆனால் ஒரு நல்ல நடிகனின் தகுதி வேறு, ஒரு நல்ல அரசியல் வாதியின் தகுதி வேறு, எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர். மறைந்து முப்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் எங்கும் ஒரு நடிகனால் அவரைப்போல் அரசியலில் கோலோச்ச முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. 

    இன்னொரு நல்ல விஷயம், இங்கு தயாரிப்பாளர்கள் யாரும் நஷ்டமடைந்து தற்கொலை செய்வதில்லை, காரணம் பெரும்பாலான படங்களின் பட்ஜெட் அதிகபட்சம் 5 கோடி, மமூட்டி, மோகன்லால் படங்கள் உட்பட. எல்லா கதாநாயகர்களும் வருடத்திற்கு சராசரியாக 5 படங்கள் நடிக்கின்றனர். இதில் ஜெயசூர்யா, ஆசீப் அலி, அனூப் மேனன், பாஹாத் பாசில் போன்றோர் நாயகர்களாக நடிப்பது மட்டும் அல்லாமல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாயகர்களாகவும் நடிப்பது ஆச்சர்யம். மலையாள சினிமாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகர்கள் சேர்ந்து நடிப்பதென்பது இயல்பான ஒன்று. இரு பெரும் நட்சத்திரங்களான மமூட்டியும் மோகன்லாலும் சேர்ந்து இதுவரை 33  படங்களில் நடித்துள்ளனர்.

    பெரும்பாலான படங்களில் யதார்த்தமான கதைகளும், கதபதிரங்களும் கொண்டிருக்கும். ஒரு படத்தில் அறிமுக பாடல், சண்டைக்காட்சி பார்ப்பது அரிது (சமீபத்திய சில திலீப் படங்களை தவிர்த்து). அதிலும் மலையாளம் தெரிந்த நடிகைகள்  கதாநாயகிகளாக நடிப்பது பெரும் பாக்கியம் (சில தமிழ்பட கனவு கண்ணிகள் டப்பிங் அரங்கையே பார்த்திராதது பெரும் கொடுமை ). சில  நடிகர்களை இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் சித்திக், ஜகதீஸ், சாய், இன்னொசென்ட் போன்றோர்கள் எத்தனை வகையான பத்திரங்களை ஏற்கின்றனர்? அவர்களின் திறமையையும் படம் தேர்ந்தெடுக்கும் விதமும் பாராட்டுக்குரியது. நம்ம தமிழ் சினிமாவில் சிரிப்பு போலீஸ் மற்றும் அரசியல்வாதி என்றால் அது தியாகு அவர்கள்தான்,  இவர் நடித்த படங்களில் என்பது சதவீதம் ஒரேமாதிரி கதாபத்திரங்கள், இவரைபோல் பலர் தமிழ் சினிமாவில்.

தொடரும்.....
 

     

Thursday, May 17, 2012

தமிழில் எனது முதல் ஆராய்ச்சி கட்டுரை

நான் முதன்முதழில் தமிழில் எழுதிய ஆராய்ச்சி கட்டுரை இது. வெளியிடப்பட்டது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில்.... திரு பாக்கியா நண்பருக்கு நன்றி..

விரிவாக படிக்க கீலே சொடுக்கவும்..

https://docs.google.com/open?id=0B7cdAQkv9SIPcFV4ZXBqUU4zQzA


Sunday, November 20, 2011

ஆவிகளுடன் பேசலாம்..

நான் சமீபத்தில் மிக ஆர்வமாக ஆரம்பித்த ஒரு முயற்சி, முயற்சி என்றே சொல்லலாம், ஆராய்ச்சி என்று சொல்ல முடியாது, அது ஆவிகளுடன் எப்படி பேசுகிறார்கள் என்பதை உணரும் முயற்சி. முதலில் நான் யோசித்தது நான் ஏன் ஆவிகளுடன் பேசவேண்டும் என்பதுதான். எனக்குள் எழுந்த சில கேள்விகள் ஆவிகளை நோக்கி என்னை பயணிக்க துண்டியது. கடவுளை பற்றி அறிய எண்ணிய நான் ஆவிகளை பற்றி தெரிந்துகொள்ள முடிவேடித்தேன். ஆவிகளை பற்றி அறிவியல் பூர்வமான சில உண்மைகள் தெரிந்தால் அதனை அடிப்படையாக கொண்டு அறியமுடியும் என்ற அந்த யோசனைதான் அது.

எனக்கு அடிப்படையாகவே கடயுளை பற்றி நம்பிக்கை இல்லை, நம்பிக்கை இல்லை என்பதை விட கடவுள் தேவை இல்லை என்பவன் நான். அறிவியலால் நிரூபிக்கப்பட்ட Chaos தியரியையும், பிக் பாங் தியரியையும் முழுமையாக நம்புபவன் நான். அதனால் இந்த உலகம் உருவாகவும்,   மனிதன் உண்டானதற்கும், மனிதனின் அன்றாட செயல்களுக்கும்கூட கடவுள் தேவை இல்லை என்பதே என் நம்பிக்கை. என் வாழ்வில் நான் பார்த்த பல விசயங்கள் அதையே எனக்கு உணர்த்தின. என் குடும்பத்தில் எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு, எனக்கும் இருந்தது என் பகுத்தறிவு வளரும் வரை. என் பகுத்தறிவு வளர வளர எனக்குள் ஆயிரம் கேள்விகளும் வளர்ந்தது. அயன்ஸ்டீன் கூறியது போல பகுத்தறியு என்னும் வட்டம் பெரிதாக பெரிதாக அதன் மீதுள்ள கேள்விகளும் கூடிகொண்டே போகும் அதன் விட்டதைப் போல், அது நிதற்சனமான உண்மை. 

அதனால் நான் ஆவிகளை பற்றி அறிவியல் பூர்வமாக தெரிந்துகொள்ள முயன்றேன். முதல் கட்டமா சில புத்தகங்களை படிக்கதொடங்கினேன். தமிழகத்தில் ஆவிகளுடன் பேசும் நிறைய நபர்கள் இருகின்றார்கள் என்பது தெரிய வந்தது. அவர்களைப்பற்றியும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றியும் சில தகவல்களை சேகரித்தேன். அவற்றுள் சில புத்தகங்களை வங்கியும் படித்தேன். தமிழ் நாட்டில், மதுரை அருகே உள்ளே விக்கரவாண்டி எனும் ஊரை சேர்ந்தே திரு ரவிசந்திரன் என்பவரே ஆதாரபூர்வமாக ஆவிகளுடன் பேச ஆரம்பித்துள்ளார். இப்பொழுது அவரது சீடர்கள் நிறைய பேர் ஆவிகளுடன் பேச ஆரம்பித்து உள்ளனர். இவர்கள் ஒன்று சேர்ந்து ஆவி ஆராய்ச்சி கலக்கம் ஒன்றை ஆரம்பித்து, தமிழ் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் தொடக்கியுள்ளனர். 

நான் அவர்களின் புத்தகத்தை படித்தபோது, அது என் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மேலும்  கேள்விகளை துண்டின. நான் படித்த சில உறுத்தலான விசயங்கள் என்னை அத்தோடு நிறுத்திக்கொள்ள தோன்றியது. உதரணத்துக்கு நான் ஒரு ஆவியுடன் பேசவேண்டும் என்று அவர்களிடம் போகிறேன் என்று வைத்துகொள்ளுங்கள், அவர்கள் முதலில் கூறுவது அந்த ஆவி நல்ல ஆவியாக இருக்கவேண்டும் என்று. அந்த ஆவி கேட்ட ஆவி என்று அவர்கள் சொன்னால் அதை நம்பிக்கொண்டு திரும்பிவிட வேண்டும். அடுத்து எல்லா ஆவிகலும்  நம்முடன் பேசவேண்டும் என்று எண்ணாது, நீங்கள்  ஆவி உங்களுடன் பேச விரும்பவில்லைனும்  அவர்கள் சொல்லலாம். அடுத்து மிக முக்கியமானது , நீங்கள் மிக தூய்மையாக இருக்கணும், அப்பொழுதுதான் ஆவி உங்களுடன் பேசவிரும்புமாம். இந்த தூய்மையின் அளவுகோல் குறிப்பிடாதது அவர்களின் மேல் மேலும் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. இவை எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் சொல்லும் இன்னொன்று சில ஆவிகள் வேண்டுமென்றே தவறான தகவல்களை சொல்லும் என்று.

உதாரணத்திற்கு நான் ஆவிகளுடன் பேசுவேன் என்று சொல்வதை நம்பி நீங்கள் என்னிடம் வருகிறீர்கள். நான் உங்களிடம் எதையும் சொல்ல விரும்பவில்லைஎன்றால் அந்த ஆவி கேட்ட ஆவிஎன்றும் அல்லது அது உங்களிடம் பேசவிரும்பவில்லை என்றும் அல்லது நீங்கள் துய்மையானவர்  இல்லை என்றும் சொல்லலாம். ஒருவேளை நான் எதாவது சொல்லி அது உண்மை இல்லை என்றால், அந்த ஆவி வேண்டுமென்றே பொய் சொல்லுகிறது என்று சொல்ல முடியும். 

சரி, இவர்கள் எப்படி ஆவியுடன் பேசுகிறேன் என்று சொல்கிறார்கள்? அதற்கும் சில செய்முறைகளை சொல்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது ouija board என்பது. இதை பற்றி நீங்கள் வலைதளத்தில் தேடினால் அதிர்ச்சியாக இருக்கும். என்னென்றால் இந்த ouija  board என்பது குழந்தைகள் விளையாட சீனர்கள் பயன்படுத்திய ஒரு பொம்மை. அதை பற்றி தெரிந்து கொள்ளாதது  நம் பலவீனம். இந்த போர்டின்மீது ஓடு டம்ளரை கவிழ்த்து வைத்து அதன் மேல் ஒருவர் தன விரலை வைத்து அந்த ஆவியை நினைத்து பிராத்தனை செய்ய வேண்டும். அப்பொழுது அந்த ஆவி, டம்ளர் மீது விரல் வைத்திருக்கும் நபரை ஊடகமாக கொண்டு அந்த டம்ளரை போர்டின் மீது நகர்த்தும். அப்படி  நகர்த்தும் போது டம்ளர் செல்லும் ஒவ்வொரு எழுத்துகளையும் குறித்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒன்று சேர்த்தால் ஆவி சொன்னது புரியும். இப்போது எனது கேள்வி அந்த ஆவிக்கு எழுத படிக்க தெரியாதிருந்தால்? 


இது போல் பல கேள்விகள் எண்ணுள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்தேடவே என் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் என நினைக்கின்றேன். இந்த கேள்விகளுக்கேல்லாம் எப்பொழுது விடை கிடைக்கும்?
"முன்ன பின்ன செத்தாதான் சுடுகாட்டுக்கு வழி தெரியும்"

Sunday, November 13, 2011

Death is full-stop or comma?

I usually question myself, why these people not analyse any of the important things for them like non-mandatory things. If anyone want to buy mobile phone they are inquiring at-least 3 -4 shops, like that for each and every things. But if I ask anyone, what will happen after death? some decent answers were no idea but most of the people telling some interesting stories. So, my question is which one I should believe? why should not find my own answer? anyhow I am also going to die, I have eager to know whats my state after my death. I can say, these questions rose after watched the movie "Paranormal activity". All the three parts of this movie was awesome and it disturbed me a lot. It showed a practical approach about the paranormal thing and ghost.  

I was more interested to know about scientific approach about the ghost and the life after death. Then I decided to learn fundamentals about the paranormal activities, my strong believe is to learn fundamentals always in mother tongue, because we can speak, write many languages but we can think only in mother tongue. I couldn't find any tamil book shops in hyderabad, so my next step was to search in internet. The results was unbelievable, I didn't expect these my online tamil book traders are available. After find-out the dealers, I orders 5 books about live after death. There are many authors in tamil writing about the ghost and paranormal activities, buy most of the books talks about same unbelievable stories, but I fond the author V.Ravichandran and Erathnaswamy are much better than others. I read all the five books, now I am planing to order the books written by only these two authors. 

I have to go froward to talk about some concrete things about the death. I hope I can do. When I read these books, I could feel the death, actually its nice to die. 


Tuesday, June 8, 2010

Met a LIVING LEGEND!!!!

Many times I usually think "what is living legend?"... those people have any ex-ordinary power? how they will behave with normal people?.. these questions make me a confused opinion on LIVING LEGENDS. Today almost I got the answer for these questions. Yes I met one living legend, his name is K N Seetharamu. Dr. K N Seetharamu done his ME in mechanical engineering in Indian Institute of Science, Bangalore and PhD in Indian Institute of Technology, Madras.Then he joined as assistant professor in Department of Mechanical Engineering, IIT-M. His inputs in the field of Heat and Mass transfer is invaluable for India. He played many roles in several research organizations throughout worldwide.

I went to his home in Bangalore with my great well wisher Mr.E.Sankarakumaraswamy from IIT Madras. Whenever I met Sankar sir, I usually get some good things and thoughts. This time I got best moments in my life, wheather I don't know that I can meet such a personality in my remaining life... Sankar sir told many time about that Prof. Seetharamu, from that I had an imaginary image about him.

Yesterday evening, We went together to Prof. K N Seetharamu's home at Giri nagar. It is look like a simple urban house, not with grand gardens etc,. When we went there, he was in pooja, he is a sincere devotee of Lord Siva. His wife only received us, from the way of she received us I can get how a woman can being in support of a man's success. We sat on the sofa in the hall, she went to prepare coffee for us. In this time gap, I was seeing the shields and awards kept in the showcase. In that I noticed two important awards by IEEE and ASME, I was wondering about him. After 10 minutes he came from pooja room, when I saw him first time, I could realize my imaginary image is same with the exact image. Sankar sir introduced me to him and they were talked about old stories for more that thirty minutes, in the time his wife was talking with me, asked about my background and all. Finally Prof. Seetharamu told about his researches and students. I was wondered when I heard about his students list, Prof. Pradip Dutta, Prof. Narasimman, Prof. Anadasuresh, Prof. Gurumoorthy......... these are all known to me and many of his students are working in world wide universities. He asked about my research work and gave some suggestions, it is really great. And I heard that in August  on his 75th birthday, all his students are planing to meet and conduct a workshop. I am very eager to attend that function, but I know I am not eligible to enter in to that function. And they are planing to make an award in International conference on Heat and Mass transfer for best presentation on his name. We got bless from those couple, and moved to IISc. I am very proud about myself to meet such a great couple in my life I don't know whether I can meet such a couple in my remaining age. When I leaving his home, I was thinking about me at the age of 75...?!

Thanks to Sankar sir...!!